Poging GOUD - Vrij
அறிவின் வழிகள் : Geoffrey Bawa Space ல் புதிய கண்காட்சியின் ஆரம்பம்
Virakesari Daily
|August 07, 2025
அறிவின் வழிகளை நாம் எவ்வாறு அறிவோம்? ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் சமீபத்தைய கண்காட்சி குறித்து எழுகின்ற ஒரு வினாவே இது. ஆகஸ்ட் முற்பகுதியில் ஹோர்டன் பிளேஸிலுள்ள Bawa Space காட்சியகத்தில் ஆரம்பமாகவுள்ள அறிவின் வழிகள் கண்காட்சி அறிவின் பல்வேறு வடிவங்கள், மற்றும் நாம் தகவல் விபரங்களை கற்கின்ற, பேணிப்பாதுகாக்கின்ற, மற்றும் பகிர்ந்து கொள்கின்ற பல்வேறு வடிவங்களை ஆராய்வதற்கு ஜெஃப்ரி பாவா அவர்களின் லுணுகங்க தோட்டத்தை பயன்படுத்துகின்றது.
-
மெய்நிகர் யதார்த்தம், திரைப்படம், புடவைகள், வாய்வழி மரபுகள், வரைபடங்கள், விதைகள், மற்றும் மனித உடல் உள்ளிட்ட ஏழு நிறுவகங்கள் மத்தியில், வேறுபட்ட மார்க்கங்களினூடாக எவ்வாறு நுண்ணறிவு மற்றும் புரிதல் ஆகியன உள்வாங்கப்படுகின்றன என்பதை இக்கண்காட்சி ஆராய்கிறது. பல்லுணர்வு அனுபவத்தைத் தூண்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அறிவின் வழிகள் கண்காட்சிக்குப் புறம்பாக, கண்ணோட்டத்தின் வடிவங்களை வலியுறுத்துவதுடன், எம்மைச் சூழவுள்ள உலகினை நாம் விளங்கிக் கொள்ளும் பல வழிகளைப் பிரதிபலிக்கின்றது.
ஜெஃப்ரி பாவா அவரின் அரும்பொருட்களின் சேகரிப்பின் பாகங்களை இக்கண்காட்சி கொண்டுள்ளதுடன், விருது வென்ற திரைப்பட தயாரிப்பாளர், கட்டடக்கலை நிபுணர், மற்றும் கல்விமான் கிளாரா க்ராஃப்ட் இசோனோ, புகழ்பூத்த ஓவியர், எழுத்தாளர், மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பார்பரா சன்சோனி, மற்றும் புகழ்பூத்த இலங்கை திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ருவின் டி சில்வா ஆகிய மூன்று வருகை கலைஞர்களின் படைப்புக்களும் இடம்பெறவுள்ளன.
அறிவின் வழிகள் ஒவ்வொரு கண்காட்சி ஊடகங்களினூடாகவும் சேகரித்த அல்லது பெற்றுக்கொண்ட அறிவைக் கருத்தில் கொள்ளுமாறு பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இசோனோவின் மெய்நிகர் யதார்த்த கண்காட்சியான Garden as a Cloud தோட்டத்தினுடாக நடந்து செல்லும் போது ஆழமாக ஈர்க்கின்றவாறு லுணுகங்கவின் முப்பரிமாணத் தோற்றத்தைப் பயன்படுத்துவதுடன், தொடர்ச்சியாக மாறுகின்ற ஒரு விடயத்தை நாம் எவ்வாறு வசப்படுத்திக் கொள்வது என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கின்றது. இசோனோவின் படைப்புக்களைக் காட்சிப்படுத்துவதற்கு உதவியமைக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை மிகவும் நன்றி தெரிவிக்கிறது.
Dit verhaal komt uit de August 07, 2025-editie van Virakesari Daily.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
