Poging GOUD - Vrij

யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக இடம்பெற்ற DIMO Mega Fiesta 2025

Virakesari Daily

|

August 06, 2025

இலங்கையில் Tata வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயல்படும் முன்னணி பல்துறை வணிகக் குழுமமான DIMO நிறுவனத்தின் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற DIMO Mega Fiesta 2025 நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக இடம்பெற்ற DIMO Mega Fiesta 2025

ஜூன் 24 முதல் 28 வரையிலான இந்த Tata வர்த்தக வாகன சேவை முகாமானது, வட மாகாணத்தின் போக்குவரத்து நடவடிக்கையை வலுப்படுத்தும் DIMO நிறுவனத்தின் நோக்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்வில், Tata வர்த்தக வாகனங்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், இதில் பாரிய அளவிலான வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

வாகனங்களின் செயல்திறனில் குறைபாடுகளைத் தடுக்க ஒருங்கிணைந்த பராமரிப்பு முக்கியத்துவம், Tata ஜெனியூன் (அசல்) உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், அதன் மூலம் ஏற்படும் பயன்கள், இயந்திரவியல் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற நடைமுறைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

Tata ஜெனியூன் உதிரிப்பாகங்களுக்கு 50% வரையான தள்ளுபடிகள் மற்றும் DIMO உற்பத்திகளுக்கு பல்வேறு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன. இதில், DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரிவின் பிரதம செயல்திறன் அதிகாரி மஹேஷ் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில்:

MEER VERHALEN VAN Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size