Poging GOUD - Vrij
இயேசு அவர்களை இழிவுபடுத்தும் பைபிளும் அவரை கண்ணியப்படுத்தும் குர்ஆனும்
Virakesari Daily
|July 17, 2025
இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே வேளை பைபிள் அவரை அசிங்கப்படுத்துகின்றது.
இயேசுவின் பரம்பரை:
இயேசுவின் பரம்பரை பற்றி குர்ஆனும் பைபிளும் கூறும் தகவல்களை எடுத்து நோக்கினாலும் அல்குர்ஆன் இயேசுவை கண்ணியப்படுத்தியுள்ளதையும் பைபிள் இயேசுவை இழிவுபடுத்துவதையும் குழப்பமான தகவல்களைத் தந்திருப்பதையும் தெளிவாக அறியலாம்.
இயேசுவின் பரம்பரை பற்றி அல்குர்ஆன்:
இயேசுவின் தாயார் மரியம்(ர) ஆவார்கள். அல்குர்ஆனும் நபி(ச) அவர்களது பொன்மொழிகளும் இப்பெண்ணைப் பற்றிப் போற்றிப் புகழ்கின்றன. சுவனத்துப் பெண் என்றும், உண்மையாளர் என்றும், கற்பொழுக்கம் உள்ளவர் என்றும் இவர் பற்றிக் குர்ஆன் பேசுகின்றது. இறை விசுவாசிகளுக்கு உதாரணமாகக் கூட குர்ஆனில் இவர் போற்றப்படுகின்றார்.
மரியம்(ர) அவர்களின் தந்தை இம்றான் என்பவர். இயேசுவின் தாயின் தந்தை இம்றானாவார். இந்த வகையில் இயேசு இம்றானின் சந்ததியாவார். இந்த சந்ததியினரை அல்குர்ஆன் போற்றுகின்றது. இம்றானின் சந்ததிகள் என்ற பெயரில் இயேசுவின் குடும்பத்தின் பெயரில் அல்குர்ஆனின் மூன்றாம் அத்தியாயம் அமைந்துள்ளது. இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரம்பரைகளில் இயேசுவின் பரம்பரையும் ஒன்று என்று சிலாகித்துப் பேசப்படுகின்றது.
'நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹிமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.' (3:33)
மர்யம்(ர) அவர்களின் தாயார் அதாவது, இயேசுவின் பாட்டி பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
"என் இரட்சகனே! என் வயிற்றில் உள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துவிட்டேன். எனவே, என்னிடமிருந்து நீ (அதை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிந்தவனுமாவாய்' என இம்ரானின் மனைவி (பிரார்த்தித்துக்) கூறியதை (எண்ணிப்பாருங்கள்.)'
'அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்த போது, 'என் இரட்சகனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்துவிட்டேன்' என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும், ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். 'அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி) லிருந்து நிச்சய மாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்' (என்றார்.)'
Dit verhaal komt uit de July 17, 2025-editie van Virakesari Daily.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
