Facebook Pixel கேரள முதலமைச்சராக... | Malai Murasu Tirunelveli - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

கேரள முதலமைச்சராக...

Malai Murasu Tirunelveli

|

May 14, 2026

தலைமையில் அதிருப்தி எம். எல். ஏ. க்கள் தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதில், த. வெ. க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்றும், பொதுக்குழுவைக் கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.மேலும், அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியைத் தேர்வு செய்து, தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் கடிதம் அளித்தனர். அதேசமயம், எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றக் குழுத் தலைவராக உரிமை கோரி கடிதம் அளித்ததால், அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதற்கிடையில், சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், அதிரடி நடவடிக்கையாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேரின் மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால், “எங்களைக் கட்சியை விட்டு நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை; நாங்கள் தொடர்ந்து கட்சியில்தான் நீடிக்கிறோம்” என நீக்கப்பட்டவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை, இ.பி.எஸ் தரப்பு மற்றும் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக சந்தித்து முறையிட்டனர்.

MEER VERHALEN VAN Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்! (கு.ப.கிருஷ்ணன் தகவல்!!)

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுத.வெ.க. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Tirunelveli

சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!

சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து வெளியேற்றுங்கள்!

முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு!!

time to read

1 mins

May 21, 2026

Malai Murasu Tirunelveli

அரக்கோணத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

கையும் களவுமாக பிடிபட்டார் !!

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Tirunelveli

பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!

நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Tirunelveli

நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!

த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும்!

டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல் !!

time to read

1 min

May 20, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

5 நாடுகள் பயணத்தின் இறுதியாக இத்தாலி சென்றார் பிரதமர் மோடி!

\"எனது நண்பரே வருக\" என இத்தாலிய பிரதமர் மெலோனி வரவேற்பு!!

time to read

1 min

May 20, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

அயோத்தி தாசர் பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!

அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size