Poging GOUD - Vrij
இளம் நடிகை புகார் எதிரொலி: கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கிரிமினல் வழக்கு !
Malai Murasu Tirunelveli
|August 28, 2025
குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை !!
-
மலையாள இளம் நடிகை ரினு ஆன் ஜார்ஜ் புகார் எதிரொலியாக கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்குட்டத்தில்மீது, பெண்களை பின்தொடர்ந்து சென்று துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் விடுத்ததாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு வெளியான '916 குஞ்சூட்டன்' என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரினு ஆன் ஜார்ஜ். இளம் நடிகை, மாடலிங் என பிசியாக உள்ள ரினு, சமீபத்தில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் தனக்கு கேரள இளம் அரசியல் தலைவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொடர் குறுஞ்செய்தி அனுப்பியும், 5 நட்சத்திர ஓட்டலுக்கு படுக்கைக்கு அழைத்ததாகவும் பகீரங்கமாக குற்றம் சாட்டினார்.
Dit verhaal komt uit de August 28, 2025-editie van Malai Murasu Tirunelveli.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Malai Murasu Tirunelveli
Malai Murasu Tirunelveli
4-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்: காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலின் உடல் நலம் விசாரித்தார்!
தமிழகத்திற்கு கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து, 4 -ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்திலிடம் ராகுல் காந்தி நலம் விசாரித்தார். மேலும், முத்தரசன், துரை வைகோ ஆகியோர்நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025

Malai Murasu Tirunelveli
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்!
துணை ஜனாதிபதி தேர் தலையொட்டி தேசிய ஜன நாயக கூட்டணி எம். பி.க்களுக்கு பிரதமர்மோடி செப். 8 ஆம் தேதி இரவு விருந்து அளிக்கிறார்.
1 min
September 01, 2025
Malai Murasu Tirunelveli
திருமலையில் 2500 பக்தர்கள் தங்கும் வகையில் நவீன புதிய கட்டிடம் !
தேவஸ்தான அதிகாரிகள் திறந்து வைத்தனர்
1 min
August 31, 2025
Malai Murasu Tirunelveli
ஸ்டாலினுக்கு ஜெர்மனியில்...
வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வழியனுப்பி வைக்க, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அமைச்சர்கள், திமுகவினர் உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தனர். வெளிநாட் டுக்கு புறப்படுவதற்கு முன்பு அவர் பத்திரிகையா ளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர்கூறும் போது நான் அதிகம் பேச மாட்டேன். பேச்சை குறைத்துதிறமையை செய லில் காட்டுவேன் என்றார்.
1 mins
August 31, 2025
Malai Murasu Tirunelveli
பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கைக்கு குழு விதித்த கெடு இன்றுடன் நிறைவு!
அன்புமணி மீது நடவடிக்கை பாயுமா?
1 min
August 31, 2025

Malai Murasu Tirunelveli
தமிழக பொறுப்பு டி.ஜி.பி.யாக வெ.இராமன் இன்று பதவியேற்கிறார்!
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இன்று மாலை பதவியேற்கி றார்.
1 min
August 31, 2025
Malai Murasu Tirunelveli
சின்ன பாப்பா பெரிய பாப்பா பட இயக்குனர் காலமானார்!
'சின்ன பாப்பா பெரியபாப்பா' உள்ளிட்ட தொடர்க ளையும், இவனுக்கு தண்ணில கண்டம் பட இயக்குனரு மான எஸ்.என். சக் திவேல் (வயது 60) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமா னார்.
1 min
August 30, 2025
Malai Murasu Tirunelveli
சட்டமன்றத் தேர்தலுக்காக ...
தொடர்ச்சியாக, தனது நான்காம் கட்டப் பயணத்தை நாளை மறுநாள் (செப்டம்பர் 1) மதுரையிலிருந்து தொடங்குகிறார். இந்தப் பயணம் வரும் 13 ஆம் தேதி கோவையில் நிறைவடைகிறது. இவ்வாறுதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதோடு, கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைகளுக்கும் அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
1 min
August 30, 2025
Malai Murasu Tirunelveli
தமிழகத்தில் தி.மு.க....
இருந்து சுமார் 2,06, 826 பேரிடம் நேரடியாகவும், ஆன்லைன் தரவுகள் வாயிலாகவும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டது.
2 mins
August 29, 2025
Malai Murasu Tirunelveli
ஜெர்மனி, இங்கிலாந்துக்கு...
2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துபாய்க்குச் சென்றார். அங்கு ரூ.6,100 கோடி அளவில்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள் ளப்பட்டன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
1 min
August 29, 2025
Translate
Change font size