Poging GOUD - Vrij
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
Maalai Express
|November 22, 2025
நேற்று முன் தினம் (20-11-2025) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, நேற்று (21-11-2025) காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவியது.
-
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது, மேற்குவடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் (24ஆம் தேதி) வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்குவடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
Dit verhaal komt uit de November 22, 2025-editie van Maalai Express.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Maalai Express
Maalai Express
தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
1 min
January 06, 2026
Maalai Express
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
1 min
January 06, 2026
Maalai Express
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20ந்தேதி தொடங்குகிறது.
1 min
January 06, 2026
Maalai Express
தங்கம், வெள்ளி விலை உயர்வு
தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது.
1 min
January 05, 2026
Maalai Express
கவர்னர் தேநீர் விருந்து : தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு
நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1 min
January 05, 2026
Maalai Express
மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது.
1 min
January 05, 2026
Maalai Express
அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் பணிக்கொடை
புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு
1 min
January 03, 2026
Maalai Express
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு- குளிக்க தடை
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
1 min
January 02, 2026
Maalai Express
போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
January 02, 2026
Maalai Express
சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு
துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார்.
1 min
January 02, 2026
Listen
Translate
Change font size
