Poging GOUD - Vrij
சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
Maalai Express
|June 07, 2025
உலக சுற்றுசூழல் தினத்தில் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி நிறுவனத்தின் மூலம் மேதலோடை வடக்கு கிராமத்தில் ஆர் டபிள்யு டிஎஸ்ன் சிறுவர் மன்ற குழந்தைகள் மற்றும் மாநில பனை தொழிலாளர்கள் சங்க மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
-
இந்நிகழ்வில் நிழல் தரும் மரங்களை பாதுகாப்பதற்கும், குறிப்பாக பனை மரம் வெட்டாமல் பாதுகாப்பதற்கும் மற்றும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும் விழப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் மேதலோடை அங்கன்வாடி மையத்தில் பழக்கன்றுகள் நடப்பட்டது.
Dit verhaal komt uit de June 07, 2025-editie van Maalai Express.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Maalai Express
Maalai Express
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.
2 mins
January 20, 2026
Maalai Express
4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்
தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்
1 min
January 20, 2026
Maalai Express
தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு
பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
1 min
January 18, 2026
Maalai Express
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குவிந்த பக்தர்கள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
1 min
January 18, 2026
Maalai Express
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய்
த. வெ. க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
1 mins
January 18, 2026
Maalai Express
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
1 min
January 18, 2026
Maalai Express
பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது
தமிழ் மக்களுடன் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி
1 min
January 14, 2026
Maalai Express
பொங்கல் பண்டிகை விடுமுறை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம்
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்
1 min
January 13, 2026
Maalai Express
பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு
ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.
1 min
January 12, 2026
Maalai Express
அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்
பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.
1 min
January 12, 2026
Translate
Change font size

