Facebook Pixel 4 நியமன எம்.பி.க்களின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி பாராட்டு | Dinamani Virudhunagar - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

4 நியமன எம்.பி.க்களின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி பாராட்டு

Dinamani Virudhunagar

|

July 14, 2025

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்குரைஞர் உஜ்வல் நிகம், கேரள பாஜக மூத்த தலைவர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோரின் துறைசார் பங்களிப்புகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

புது தில்லி, ஜூலை 13: அவர்களின் நாடாளுமன்றப் பணி சிறக்கவும் வாழ்த்து தெரிவித்தார்.

ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா: கடந்த 1984-ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, கடந்த 2020 முதல் 2022 வரை வெளியுறவுத் துறைச் செயலராகப் பதவி வகித்தவர். கடந்த 2023-இல் ஜி20 இந்தியத் தலைமைக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். அமெரிக்கா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியவர்.

அவருக்குப் புகழாரம் சூட்டி, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'ஷ்ரிங்லா ஒரு ராஜதந்திரி, மதிநுட்பம் கொண்டவர், அறிவுஜீவி. பல ஆண்டுகளாக இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு முக்கியப் பங்காற்றியவர். அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு பெரிதும் வளம் சேர்க்கும்' என்று கூறியுள்ளார்.

MEER VERHALEN VAN Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மும்பைக்கு எதிராக 'த்ரில்' வெற்றி: முதலிடத்துக்கு வந்தது பெங்களூரு

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்

கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Virudhunagar

இன்று 4 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size