Poging GOUD - Vrij
கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை
Dinamani Villupuram
|July 12, 2025
டிஜிபி சங்கர் ஜிவால்
-
சென்னை, ஜூலை 11: ஆந்திரம், கர்நாடகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவர், வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். அபுபக்கர் சித்திக் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூர் இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவிலான வெடிகுண்டை அனுப்பி அவரின் மனைவி தங்கத்தை கொலை செய்த வழக்கு, 1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகம், திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும், கேரளத்திலும் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் ரதயாத்திரைக்குறி வைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளன.
Dit verhaal komt uit de July 12, 2025-editie van Dinamani Villupuram.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Villupuram
Dinamani Villupuram
அதிமுக கூட்டணியில் பாமக
எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு
1 min
January 08, 2026
Dinamani Villupuram
டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Villupuram
எண்ணமே வாழ்வு!
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.
2 mins
January 08, 2026
Dinamani Villupuram
பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 mins
January 08, 2026
Dinamani Villupuram
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
3 mins
January 08, 2026
Dinamani Villupuram
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Villupuram
சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்
134 ரன்கள் முன்னிலை
1 mins
January 07, 2026
Dinamani Villupuram
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Villupuram
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Villupuram
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Translate
Change font size
