Facebook Pixel மனநிலை மாற வேண்டும்! | Dinamani Vellore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

மனநிலை மாற வேண்டும்!

Dinamani Vellore

|

May 12, 2026

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

- முனைவர் பா.சக்திவேல்

அதில் சாதகங்கள் என ஒருசில சொல்லப்பட்டாலும் பாதகங்கள் பல இருப்பதைப் பரிசீலிக்க வேண்டும். முன்பு பள்ளிகளில் மை நிரப்பி எழுதும் எழுதுகோல் ஆசிரியர்களால் பாராட்டப்பட்டது; அவர்களும் அன்று அதைத்தான் பயன்படுத்தினார்கள்.எழுத்தை அழகாக, நிறுத்தி எழுதுவதற்கு மை நிரப்பும் எழுதுகோல்தான் உகந்தது என்று மாணவர்களை மை நிரப்பும் எழுதுகோலைப் பயன்படுத்த ஆசிரியர்களே உற்சாகப்படுத்தினர்; வற்புறுத்தினர்.

மாணவர்கள், சொந்தமாக மை குடுவை வாங்க இயலாமல் பத்து காசுக்கு பெட்டிக் கடைகளில் மை நிரப்பிச் சென்ற நாள்கள் தான் அதிகம். அவசர காலங்களில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவரிடம் கடனாக சில சொட்டுகள் மை இரவல் வாங்கி வகுப்பறையில் எழுதிய அனுபவமும் பலருக்கு உண்டு. பந்துமுனை எழுதுகோலைப் பயன்படுத்துவோரும் ஓர் எழுதுகோலை வாங்கி அதில் மை தீர்ந்து விட்டால் எழுதுகோலை அப்படியே வைத்துக்கொண்டு, அதில் உள்ள மை நிரப்பிய நுண்குழாயை மட்டும் புதிதாக மாற்றி பயன்படுத்துவர்.

ஆனால், இன்று அதிக அளவில் மை குடுவைகள் கடைகளில் கிடைப்பதில்லை, பந்துமுனை எழுதுகோலுக்கு பயன்படும் மை நிரப்பிய நுண்குழாயும் கிடைப்பதில்லை. சராசரியாக 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் பந்துமுனை எழுதுகோல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. ஏன் இந்த நிலை என்று கேட்டால் மக்களுக்கு நேரமில்லையாம்... மை நிரப்பி எழுதுகோலைப் பயன்படுத்த பொறுமையில்லையாம்...

MEER VERHALEN VAN Dinamani Vellore

Dinamani Vellore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Vellore

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Vellore

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Vellore

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு

5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Vellore

திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.

time to read

1 min

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size