Facebook Pixel ஒற்றிழந்த 'தாய்க் கிழவி' | Dinamani Vellore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

ஒற்றிழந்த 'தாய்க் கிழவி'

Dinamani Vellore

|

March 29, 2026

'தாய் கிழவி' என்ற பெயரில் அண் மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் தமிழிலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- முனைவர் ச. சுப்புரெத்தினம்

குறிப்பாக, இலக்கணவல்லாரின் சிந்தனையைத் தூண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.'தாய் கிழவி' என்ற தொடரில் உள்ள இரு சொற்களுக்கிடையில் 'க'கர ஒற்று (க்) மிகுந்து, 'தாய்க் கிழவி' என்றே இருந்திருக்க வேண்டும் என்றும், 'தாய் கிழவி' என்று ஒற்றுப் பிழையுடன் அமைந்திருக்கக் கூடாது என்றும் தமிழ் ஆர்வலர்களில் பலர் கருத்துச் சொல்கின்றனர்.

தமிழை வளர்க்கும் நடைமுறையில் சுணக்கம் என்பது இருந்தால் கூடப் பரவாயில்லை, திரைப்படத்தின் தலைப்பில் இதுபோன்ற பிழைகளைச் செய்து தமிழ் வளர்ச்சியில் பெரிய தடையை ஏற்படுத்துவது சரியன்று என்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் பெயர்த் தலைப்பை இலக்கணக் கண்கொண்டு பார்த்தால், 'தாய் கிழவி' என்று குறித்திருப்பது தவறானது, 'தாய்க் கிழவி' என்பதே சரி.

MEER VERHALEN VAN Dinamani Vellore

Dinamani Vellore

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Vellore

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Vellore

வில்லிவாக்கத்தை கைப்பற்றினார் ஆதவ் அர்ஜூனா

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா 66,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size