Facebook Pixel பார்வைக் குறைபாடு போக்கும் பகலவன் | Dinamani Vellore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

பார்வைக் குறைபாடு போக்கும் பகலவன்

Dinamani Vellore

|

February 20, 2026

சூரியனை மையமாகக் கொண்ட பஞ்ச பாஸ்கரத் தலங்களுள், சென்னைக்கு அருகில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஞாயிறும் ஒன்று.

- மு. வெங்கடேசன்

பார்வைக் குறைபாடு போக்கும் பகலவன்

சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான தலமாகக் கருதப்படுகிறது.சோழர்காலத்தில் தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரித்து ஆளப்பட்டது. அதில் புழல் கோட்டத்தில் ஞாயிறு தலைசிறந்த நாடாக இருந்தது என்று சோழர்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இறைவன் புஷ்பரதேஸ்வரர் என்றும், இறைவி சொர்ணாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை சுவாமியின் வலதுபுறத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், இது திருமண பாக்யம் அருளும் தலம் என்றும் கூறுகிறார்கள்.

ஒரு சமயம், பிரம்ம தேவனின் சாபத்தால் நோயுற்ற சூரிய பகவான், தன் நோய் நீங்க நீராடி சிவ பூஜை செய்ய வேண்டி இத்தலம் வந்தார்.

அங்குள்ள தாமரைக் குளம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. காரணம், குளத்தில் ஓராயிரம் இதழ் கொண்ட அழகிய தாமரைகள் பூத்திருந்தன. அதில் இறங்கி நீராடி மானசீகமாக வழிபட்டபோது தாமரை மலர் ஒன்றில் லிங்க ரூபமாக சிவபெருமான் எழுந்தருளினார். அவரை எடுத்து ஆசனத்தில் இருத்தி, வணங்கி சாபத்தால் உண்டான நோய் நீங்கப் பெற்றார் பகலவன்.

இறைவன் புஷ்பத்தின் இடையே தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வணங்கி நோய் நீங்கப்பெற்ற சூரிய பகவான் இங்கு சிறப்பு தெய்வமாக வழிபடப்படுகிறார்.

MEER VERHALEN VAN Dinamani Vellore

Dinamani Vellore

போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற விரைவான நடவடிக்கை

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு

திமுகவுக்கு காங்கிரஸ் பதில்

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Vellore

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Vellore

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Vellore

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size