Facebook Pixel மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார் | Dinamani Vellore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்

Dinamani Vellore

|

December 03, 2025

'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

- ராஜ்நாத் சிங்

மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்

சர்தார் வல்லபபாய் படேலின் 150ஆவது பிறந்த ஆண்டை யொட்டி குஜராத் மாநிலம் வதோ தரா நகருக்கு அருகில் உள்ள சாத்லி கிராமத்தில் செவ்வாய்க்கி ழுமை ஒற்றுமைப் பேரணி நடை பெற்றது. இதில் பங்கேற்றவர்களி டையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதா வது:

அயோத்தியில் மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நேரு விரும்பினார். அவரது இத்திட்டத்தை குஜராத்தி தாயாருக்கு பிறந்த சர்தார் படேல் தான் எதிர்த்தார். மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதி கட்டப்படுவதை அவர் அனுமதிக் கவில்லை.

குஜராத்தில் உள்ள சோமநா தர் ஆலயத்தைப் புதுப்பிக்க நேரு ஆட்சேபம் தெரிவித்தபோது 'இந் தக் கோயில் விவகாரம் வேறுபட் டது' என்று படேல் தெளிவுபடுத் தினார். ஏனெனில், அக்கோயிலை புதுப்பிப்பதற்குத் தேவைப்பட்ட ரூ.30 லட்சத்தை மக்கள் நன்கொ டையாக அளித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

MEER VERHALEN VAN Dinamani Vellore

Dinamani Vellore

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ. ஜி. யாக அஸ்ரா கார்க் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size