Facebook Pixel வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் | Dinamani Tiruvannamalai - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
$74.99/Jaar

Poging GOUD - Vrij

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம்

Dinamani Tiruvannamalai

|

September 04, 2025

முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, செப். 3:

ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், திமுகவினருக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் கடந்த 30-ஆம் தேதி ஐரோப்பிய சுற்றுப் பயணத்தைத் தொடங்கினேன். ஜெர்மனி நாட்டின் கொலோன் நகருக்குச் சென்றபோது, காலை வேளையில் நடைப்பயிற்சி சென்றேன். ஜெர்மானியர்கள் பலரும் நடை, ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். காலை நேரத்தில் நம் பணிகளுக்கான முதல் ஊக்கமாக அமைவது இத்தகைய பயிற்சிதான் என்ற விழிப்புணர்வுடன் அவர்கள் உடல் கட்டமைப்பை சீராக வைத்திருப்பதைப் பார்த்தேன்.

MEER VERHALEN VAN Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tiruvannamalai

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

5 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

அமைச்சர்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்

அமைச்சர் அருண்ராஜ் உறுதி

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 6-ஆவது இடத்துக்கு இந்தியா சறுக்கல்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய வங்கதேசம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டது. அந்த இடத்திலிருந்த இந்தியா, 6-ஆவது இடத்துக்கு இறங்கியது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

கோயில் நிதி முதலீடு அரசாணைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியை முதலீடு செய்வது தொடர்பான அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvannamalai

பாக்கெட் மது விற்பனைக்கு தடை கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து மது விற்பனை செய்யப்படுவதற்கு தடைகோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size