Poging GOUD - Vrij
‘ஆபரேஷன் சிந்தூர்’: தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்
Dinamani Tiruvannamalai
|May 08, 2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
-
புது தில்லி, மே 7:
இந்தத் தாக்குதலில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் 4 கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன. பஹவல்பூரில் உள்ள மர்கஸ் சுபன் அல்லா முகாம், டெஹ்ரா கலனில் உள்ள சர் ஜல் முகாம், கோட்லியில் உள்ள மர்கஸ் அப்பாஸ் முகாம், முஸாஃபர்பாத்தில் உள்ள சிட்னா பிலால் முகாம் ஆகிய 4 ஜெய்ஷ்-ஏ-முகமது நிலைகள் தகர்க்கப்பட்டன.
இதில், டெஹ்ரா கலனில் உள்ள சர்ஜல் முகாம் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைமையகமாக செயல்பட்டுவந்துள்ளது. இந்த முகாமை பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல் ராஃப் ஆஸ்கர் கண்காணித்து வந்துள்ளார். ஜம்முவின் சம்பா பகுதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த முகாம், இந்தியாவினுள் பயங்கரவாதிகளை ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்துள்ளது.
மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்களை இந்திய எல்லைக்குள் கடத்திச் செல்லும் பணிகளையும் இந்த முகாம் மேற்கொண்டு வந்துள்ளது.
Dit verhaal komt uit de May 08, 2025-editie van Dinamani Tiruvannamalai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
கேரள முன்னாள் முதல்வர் மகனிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை
பண முறைகேடு வழக்கு
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani Tiruvannamalai
நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு
பிரதமர் மோடி யோசனை
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Translate
Change font size

