Poging GOUD - Vrij
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பாமக நிழல் நிதிநிலை அறிக்கை
Dinamani Tiruvannamalai
|March 11, 2025
4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி யும், 5 ஆண்டுகளில் தனியார் துறையில் ஒரு கோடி பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விழுப்புரம், மார்ச் 10:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக மக்கள் நலன் கருதி பாமக சார்பில் கடந்த 23 ஆண்டுகளாக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த நிழல் நிதி அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ. 5,43,442 கோடியாகும். இதில் வேலைவாய்ப்பு, மக்களின் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de March 11, 2025-editie van Dinamani Tiruvannamalai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Tiruvannamalai
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
அதிமுகவிலிருந்தும் விலகல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
June 16, 2026
Dinamani Tiruvannamalai
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Translate
Change font size

