Facebook Pixel யு19 தெற்காசிய கால்பந்து: கோப்பையை தக்கவைத்தது இந்தியா | Dinamani Tiruvallur - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

யு19 தெற்காசிய கால்பந்து: கோப்பையை தக்கவைத்தது இந்தியா

Dinamani Tiruvallur

|

May 20, 2025

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில், இந்தியா 2-ஆவது முறையாக கோப்பை வென்றது.

யுபியா, மே 19:

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடப்பு சாம்பியன் இந்தியா - வங்கதேசம் மோதிய இறுதி ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி கிக் வாய்ப்பில் இந்தியா 4-3 கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. கடந்த 2023-இல் இந்தியாவே சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

MEER VERHALEN VAN Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூன் 25 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஜூன் 25 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.3,040 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்

விபி-ஜிராம் ஜி எனப்படும் வளர்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1- ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்

time to read

1 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size