Poging GOUD - Vrij
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
Dinamani Tiruvallur
|April 25, 2025
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
-
சென்னை, ஏப். 24:
இரு அணிகளுமே தற்போது சமநிலையில், புள்ளிகள் பட்டியலின் கடைசிப் படியில் இருக்கின்றன. இந்த சீசனில் அவற்றுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு நூலிழை அளவே உள்ளது. அதைத் தக்கவைத்துக் கொள்ள இந்த இரு அணிகளும், எஞ்சியிருக்கும் தங்களின் அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். அத்துடன், இதர அணிகள் மோதும் முடிவுகளும் அவற்றுக்குச் சாதகமாக வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றன.
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இந்த சீசனை வெற்றிகரமாகவே தொடங்கின. ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் அவை தங்களின் உத்வேகத்தை இழந்து தற்போது தடுமாற்றத்துடன் காணப்படுகின்றன.
Dit verhaal komt uit de April 25, 2025-editie van Dinamani Tiruvallur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
எண்ணமே வாழ்வு!
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.
2 mins
January 08, 2026
Dinamani Tiruvallur
'ஆவின் பால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை'
ஆவின் பால் பாக்கெட்டுகள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 mins
January 08, 2026
Dinamani Tiruvallur
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
3 mins
January 08, 2026
Dinamani Tiruvallur
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை என அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம், மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்த ராம.
1 min
January 08, 2026
Dinamani Tiruvallur
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப் பதியக் கோரி அதிமுக மனு
தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
January 08, 2026
Translate
Change font size
