Poging GOUD - Vrij
இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி
Dinamani Tiruvallur
|February 26, 2025
இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
குவாஹாட்டி, பிப். 25:
குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் செழுமையில் அதன் கிழக்குப் பகுதிகள் ஆற்றிய பங்களிப்புக்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இன்று வளர்ந்த பாரதம் என்ற லட்சியக் கனவை நோக்கி நாம் பயணிக்கும் சூழலில் நாட்டின் கிழக்குப் பகுதிகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும்.
உலக அளவில் ஸ்திரமற்ற சூழல் நிலவியபோதிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை பொருளாதார நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.
Dit verhaal komt uit de February 26, 2025-editie van Dinamani Tiruvallur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur
நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
1 min
October 14, 2025
Dinamani Tiruvallur
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025
Dinamani Tiruvallur
அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
1 min
October 14, 2025
Dinamani Tiruvallur
பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.
1 min
October 14, 2025

Dinamani Tiruvallur
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
October 14, 2025
Dinamani Tiruvallur
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
2 mins
October 14, 2025
Dinamani Tiruvallur
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Tiruvallur
செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்
காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது. இது 2017 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த பணவீக்கம்.
1 min
October 14, 2025

Dinamani Tiruvallur
இந்து சமய அறநிலையத் துறைக்கு 27 புதிய பணிகள்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 27 புதிய திட்டப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
October 14, 2025

Dinamani Tiruvallur
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா?: புகார் எண்கள் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
October 14, 2025
Translate
Change font size