Poging GOUD - Vrij
ஜார்க்கண்ட் முதல் முறையாக சாம்பியன்
Dinamani Tiruppur
|December 19, 2025
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், ஜார்க்கண்ட் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியா ணாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
-
முதலில் ஜார்க்கண்ட் 20 ஓவர்க ளில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் சேர்க்க, ஹரியாணா 18.3 ஓவர்களில் 193 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
போட்டியின் வரலாற்றில் 13ஆவது அணியாக ஜார்க்கண்ட் கோப்பை வென்றுள்ளது.
101 ரன்களும் விளாசி, 2 கேட்ச்க ளும் பிடித்த ஜார்க்கண்ட் கேப்டன் இஷான் கிஷண் ஆட்டநாயகன் விருது பெற்றார். போட்டி முழுவ துமாக 303 ரன்களும் சேர்த்து, 18 விக்கெட்டுகளும் சாய்த்த அதே அணியின் அனுகுல் ராய் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென் றார்.
Dit verhaal komt uit de December 19, 2025-editie van Dinamani Tiruppur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruppur
Dinamani Tiruppur
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Tiruppur
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Tiruppur
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 05, 2026
Dinamani Tiruppur
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Tiruppur
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Tiruppur
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Dinamani Tiruppur
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Dinamani Tiruppur
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Tiruppur
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Tiruppur
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Listen
Translate
Change font size
