Poging GOUD - Vrij
முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Dinamani Tiruppur
|October 12, 2025
சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீடுகளில் போலீஸார் சோதனை செய்தனர்.
-
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடு, வேப்பேரியில் ஒரு வார இதழ் அலுவலகம், தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், வெடிகுண்டுகளை கண்ட
Dit verhaal komt uit de October 12, 2025-editie van Dinamani Tiruppur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruppur
Dinamani Tiruppur
திருமணத் தடை அகல...
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
2 mins
June 19, 2026
Dinamani Tiruppur
ஆளுநர் உரை: தலைவர்கள் கருத்து
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்லேக்கர் ஆற்றிய உரை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
ஜனநாயகப்படுத்தப்பட்டால் மட்டுமே தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 mins
June 19, 2026
Dinamani Tiruppur
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
சமரசத்தின் விலை உயிர்களா?
தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 mins
June 19, 2026
Dinamani Tiruppur
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Tiruppur
தூத்துக்குடியில் விரைவில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் செயலாக்கம்
முதல்வர் விஜய் ஆலோசனை
1 min
June 18, 2026
Translate
Change font size

