Poging GOUD - Vrij
கம்பனின் தமிழமுதம் - 65 காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!
Dinamani Tiruchy
|October 05, 2025
ஒரு பேருந்து அல்லது மகிழுந்து, சாலைகளில் வேகமாகச் செல்கிறபோது தெருவில் கிடக்கும் குப்பைகள், காகிதங்கள் போன்றவை அந்த வண்டிகளின் பின்னர் பறந்து செல்லும். ஆனால், சற்றுத் தொலைவு பறந்ததும், தாம் செல்லும் வேகத்தை இழந்து அவை மீண்டும் சாலையில் விழுந்துவிடும். சாதாரணமாக, தெருவில் செல்லும் எவரும் பார்க்கக்கூடிய காட்சிகள்தான் இவை. காற்றின் வேகத்திலும் அழுத்தத்திலும் ஏற்படும் மாறுபாடுகளால் இப்படி நிகழ்கின்றன. என்று அறிவியல் இதனை விளக்குகிறது.
மிகப் பொருத்தமான ஓர் இடத்தில், இப்படி ஒரு காட்சியினை வைத்திருக்கிறான் கம்பன். சீதையைத் தேடி தெற்கு நோக்கி வந்த அனுமனும் மற்றவர்களும், கடைசியாகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். இராவணன்தான் சீதையைக் கொண்டு சென்றவன் என்பது உறுதியானதால், அனுமன் இலங்கைக்குச் செல்வது என்பது முடிவாகியது. 'தமிழ் நாட்டில் இருக்கும் மயேந்திர மலையில் இருந்து அனுமன் புறப்பட்டான்' என்று பதிவு செய்கிறான் கம்பன். இந்த மகேந்திரகிரி மலை தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உள்பட்ட காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் இப்போது செயல்படுகிறது. இந்த மலையின் மீதிருந்து அனுமன் புறப்பட்டுச் சென்றதாகப் பதிவு.
Dit verhaal komt uit de October 05, 2025-editie van Dinamani Tiruchy.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruchy
Dinamani Tiruchy
பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவர்கள் விண்ணப்பம்
தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவுக்கு இதுவரை 89,629 மாணவர்கள் இணையவழியாகப் பதிவு செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Dinamani Tiruchy
மும்பைக்கு எதிராக 'த்ரில்' வெற்றி: முதலிடத்துக்கு வந்தது பெங்களூரு
ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
மாற்றத்துக்கு தயாராகும் தமிழக காவல் துறை
தவெக தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழக காவல் துறை மாற்றத்துக்கு தயாராகி யுள்ளது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
May 10, 2026
Translate
Change font size
