Poging GOUD - Vrij
மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5% ஆக குறைக்க வேண்டும்
Dinamani Tiruchy
|June 25, 2025
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
சென்னை, ஜூன் 24: மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டில் சுமார் 1.46 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டு, அதில் 9.49 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மா மகசூல் அதிகரித்துள்ளதாலும், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களின் கொள்முதல் குறைவால், விலை கிலோவுக்கு ரூ.5-க்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர் அல்லது மரத்திலேயே பழுக்க விடுகின்றனர்.
Dit verhaal komt uit de June 25, 2025-editie van Dinamani Tiruchy.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruchy
Dinamani Tiruchy
கியா இந்தியா விற்பனை 24% உயர்வு
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மனு பாக்கர், சிம்ரன்பிரீத்துக்கு தங்கம்
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மனு பாக்கர், சிம்ரன்பிரீத் கௌர் பிரார் ஆகியோர் தங்கள் பிரிவில் திங்கள் கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
ராம்கோ சிமென்ட்ஸுக்கு இரட்டை தங்க விருது
ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுமான ரசாயன பிராண்டான ஹார்ட் வொர்க்கர், எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழின் இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயல் பதவியேற்பு
இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல் திங்கள்கிழமை பதவியேற்றார்.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
சென்னை பாடியில் போத்தீஸ் புதிய கிளை திறப்பு: வாடிக்கையாளர்களுக்கு சலுகை
சென்னை பாடியில் போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் புதிய கிளை திறப்பையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
சர்தார் படேலின் 75-ஆவது நினைவு தினம்: பிரதமர் மோடி, அமித் ஷா புகழஞ்சலி
இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் 75ஆவது நினைவு தினத்தை யொட்டி (டிச.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
இறுதிக்கட்டத்தில் இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சு
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய வர்த்தக துறைச் செயலர் ராஜேஷ் அக்ரவால் தெரிவித்தார்.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
'யாசகம்' இகழ்ச்சி அல்ல!
அனைத்து மாநிலங்களும் பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அண்மையில் வழங்கியது.
2 mins
December 16, 2025
Dinamani Tiruchy
'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி இந்தியா: இன்று மலேசியாவை சந்திக்கிறது
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் மலேசியாவுடன் செவ்வாய்க்கிழமை (டிச.
1 min
December 16, 2025
Dinamani Tiruchy
ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
1 min
December 16, 2025
Translate
Change font size
