Facebook Pixel மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம் | Dinamani Thoothukudi - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

Dinamani Thoothukudi

|

June 22, 2026

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

- பூங்குழலி

அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அதிகபட்சமாக 8 அல்லது 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு ஒத்த உடல் வளர்ச்சியையே கொண்டிருந்தனர். ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவே இது என்பது வெளிப்படையான உண்மை.

பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படும் நிலையில், 11,12-ஆம் வகுப்பு மாணவர்கள் காலை உணவுக்கான சாத்தியமின்றி வீட்டிலிருந்து ஒருவேளை உணவு மட்டுமே எடுத்து வரும் சூழல் உள்ளது. அதையும் கூட கொண்டு வர இயலாத நிலையில் பல மாணவர்கள் உள்ளனர் என்பதே உண்மை.

இது வெறும் ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் வளர்ச்சி சார்ந்த பிரச்னையாக மட்டும் இல்லை. பள்ளிக் கல்வியைத் தொடர்வதற்கான மாணவர்களின் திறனையும் பாதிக்கும் ஒரு சமூகச் சிக்கல். இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட நீதி ஆயோக் அறிக்கை, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பிலிருந்து 11-ஆம் வகுப்புக்கு 87 சதவீதம் மாணவர்களே செல்கின்றனர் எனச் சொல்கிறது.

தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்குச் செல்வது 96.7 சதவீதமாகவும், நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது 96.6 சதவீதமாகவும் இருக்கும் நிலையில், மேல்நிலைக்குச் செல்லும் கட்டட்டத்தில் இது 87 சதவீதமாக சரிகிறது. அதிலும் மேல்நிலைக் கல்வியைத் தொடங்கும் மாணவர்களில் 8.5 சதவீதத்தினர் அதை முடிப்பதில்லை என்கிறது அந்த அறிக்கை. எண்ணிக்கையில் பார்த்தால் இது சுமார் 80,000 மாணவர்களாகும்.

MEER VERHALEN VAN Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thoothukudi

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thoothukudi

யோகா உலகமயமானதற்கு மோடிதான் காரணம்

யோகா உலகமயமானதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thoothukudi

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Thoothukudi

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Thoothukudi

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது

காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வர் ஜோசப் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Thoothukudi

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size