Poging GOUD - Vrij
ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் இன்று விவாதம்
Dinamani Thoothukudi
|July 28, 2025
மாநிலங்களவையில் நாளை தொடக்கம்
-
புது தில்லி, ஜூலை 27: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மக்களவையில் திங்கள்கிழமையும் (ஜூலை 28), மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 29) தலா 16 மணி நேர சிறப்பு விவாதம் தொடங்கப்படவுள்ளது.
தேசப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த இந்த விவகாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகளும், உரிய பதிலடி தர ஆளும்தரப்பும் தயாராகி வருவதால் விவாதத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பிகார் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல் கள் எதுவும் நிகழாமல் முடங்கியது.
Dit verhaal komt uit de July 28, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி
விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!
200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி
தருமபுரி மாவட்டம் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Translate
Change font size
