Poging GOUD - Vrij
இந்தியாவை இணைக்கும் ரயில் பாதை!
Dinamani Thoothukudi
|June 24, 2025
காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் நீண்ட கால கனவு செனாப் ரயில் பாலத்தின் மூலம் நனவாகியிருக்கிறது.
-
காஷ்மீரை நாட்டின் இதர பகுதிகளுடன் ரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு கடந்த 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்பாதைத் திட்டத்தின் ஒருபகுதியாக ரியாசி மாவட்டத்தின் செனாப் நதியின் குறுக்கே எஃகால் (ஸ்டீல்) உருவாக்கப்பட்ட செனாப் ரயில் பாலம் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்துள்ளது. உலகின் மிக உயரமான ரயில் பாலமாகவும், பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
இந்தியாவின் இதர பகுதிகளில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஜம்முவிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகருக்கு சாலை வழியாகச் சென்றடைய சுமார் 6 மணி நேரமாகும். தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்தடம் ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் இடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கிறது.
Dit verhaal komt uit de June 24, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Thoothukudi
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Thoothukudi
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Thoothukudi
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Thoothukudi
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Thoothukudi
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Thoothukudi
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Thoothukudi
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Thoothukudi
விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Thoothukudi
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Translate
Change font size
