Poging GOUD - Vrij
புதிய கல்லூரிகள் - கவனம் வேண்டும்
Dinamani Thoothukudi
|June 05, 2025
ஓட்டுமொத்த அளவில் உயர்கல்வி சேர்க்கையில் 47 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
இதைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலைக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியில் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது என்பதும் காரணம்.
பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2021-22-ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது; இது 2023-24-ஆம் கல்வியாண்டில் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 165 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் நகர்ப்புறங்களில் அமைந்திருந்தாலும் அந்தக் கல்லூரிகளில் படிக்கும் அதிகப்படியான மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஆண்டுதோறும் உயர் கல்வியில் இடைநிற்றல் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது.
இந்த நிலையில், உயர்கல்வி சேர்க்கையை மேம்படுத்தும் நோக்கில் 2025-26-ஆம் ஆண்டுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் 11 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பண்ருட்டி, குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், கொளக்காநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Dit verhaal komt uit de June 05, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
1 min
May 11, 2026
Dinamani Thoothukudi
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Thoothukudi
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Thoothukudi
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Thoothukudi
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
May 11, 2026
Dinamani Thoothukudi
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Thoothukudi
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
2 mins
May 10, 2026
Dinamani Thoothukudi
பண்பாடு வளர பாடுபடுகிறோம்...
\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.
3 mins
May 10, 2026
Dinamani Thoothukudi
சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்
கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.
2 mins
May 10, 2026
Dinamani Thoothukudi
டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்
ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.
1 min
May 10, 2026
Translate
Change font size
