Poging GOUD - Vrij
கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்
Dinamani Thoothukudi
|March 14, 2025
கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருவனந்தபுரம், மார்ச் 13: கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றங்கரையில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துஷார் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'கேரளத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் ஒன்றையொன்று எதிர்த்து வருகின்றன. ஆனால், பாஜக-ஆர்எஸ்எஸ் எனும் மிக ஆபத்தான, நயவஞ்சக எதிரி இம்மாநிலத்துக் குள் நுழைந்துள்ளதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாஜகவை வீழ்த்திவிட முடியும். அதேநேரம், ஆர்எஸ்எஸ் விஷம் போன்றது. அது, நாடு முழுவதும் பரவினால், நாம் அனைத்தையும் இழக்க நேரிடும். எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Dit verhaal komt uit de March 14, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்
2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
1 min
June 25, 2026
Dinamani Thoothukudi
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Thoothukudi
உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி
ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
June 25, 2026
Dinamani Thoothukudi
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Thoothukudi
ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.
1 min
June 25, 2026
Dinamani Thoothukudi
ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!
இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Thoothukudi
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Dinamani Thoothukudi
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Thoothukudi
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Dinamani Thoothukudi
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Translate
Change font size
