Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

நெல்லையை வென்றது சேப்பாக்

Dinamani Thanjavur

|

June 10, 2025

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது.

கோவை, ஜூன் 9: டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது.

முதலில் சேப்பாக் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுக்க, நெல்லை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களே சேர்த்தது.

MEER VERHALEN VAN Dinamani Thanjavur

Dinamani Thanjavur

அனைத்து அலுவலகங்களிலும் இன்று அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டையொட்டி, அனைத்து அலுவலகங்களிலும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை புதன்கிழமை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

time to read

1 min

November 26, 2025

Dinamani Thanjavur

தில்லி சென்றார் தமிழக பாஜக தலைவர்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சித் தலைமை அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

time to read

1 min

November 26, 2025

Dinamani Thanjavur

முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

November 24, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Thanjavur

மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்

சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Thanjavur

பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Thanjavur

இலங்கை முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு

time to read

1 min

November 24, 2025

Dinamani Thanjavur

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம்: 9.37 லட்சம் பேர் பயன்

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் இதுவரை 9.37 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

November 24, 2025

Dinamani Thanjavur

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்

புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Thanjavur

பதிப்புலகின் முன்னோடி...

தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.

time to read

2 mins

November 23, 2025

Translate

Share

-
+

Change font size