Facebook Pixel பெண்ணின்றி அமையாது உலகு | Dinamani Thanjavur - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

பெண்ணின்றி அமையாது உலகு

Dinamani Thanjavur

|

March 12, 2025

தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

இல்லாத உலக இயக்கத்தை எவரேனும் கற்பனை செய்ய இயலுமா? அப்படி இயங்கினால் எப்படி இருக்கும்? பெண் இல்லாத உலகத்தைப் பற்றி சிந்தித்தபோது அது பாலைவனத்தில் மேற்கொள்ளும் பயணம்போல் கடுமையானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. மாறாக, பெண்களோடு இணைந்து வாழும் இந்த வாழ்க்கை ஒரு பூஞ்சோலைக்குள் வசிப்பது போன்ற மனநிறைவைக் கொடுப்பதோடு வாழ்வு பற்றிய புரிதலை புதுப்புது கோணத்தில் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என நண்பர் ஒருவர் சொன்னார். உண்மை தானே? ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமானவர்கள் என்று பலரும் சொல்வார்கள். உண்மையில் இது தவறு. இந்த நிலைப்பாடு கல்வியிலும் சொத்துரிமையிலும் வர வேண்டுமே தவிர, எல்லா நிலைகளிலும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் இருவரும் வெவ்வேறு விதங்களில் தனித்துவமானவர்கள். ஆண் உடலளவில் வலிமையானவன், பெண் மனதளவில் பலமானவள்.

ஓர் ஆண் ஒரு சமயத்தில் ஒரு வேலையில் மட்டுமே ஆர்வமாக ஈடுபட முடிகின்ற மூளை அமைப்பைக் கொண்டவன். ஆனால், பெண்ணின் மூளை அமைப்பு ஒரு சமயத்தில் பல வேலைகளை முழு ஈடுபாட்டுடன் செய்ய வல்லது. நம் அம்மாக்கள், பாட்டிகள், அக்காக்கள் இவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு பக்கம் அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்க, பாத்திரம் துலக்கியபடியே மொட்டை மாடியில் காய வைத்திருக்கும் வற்றலை எடுத்து வர வேண்டும், நாளைய படையலுக்கான மளிகைச் சாமான் இருப்பு எவ்வளவு இருக்கும், இரண்டு நாட்களுக்குப் பிறகான பயண ஏற்பாட்டுக்கு என்ன என்ன எடுத்து வைப்பது என அடுத்தடுத்த பணிகளை கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்கள். உடலும் அதற்கேற்ப ஓடிக்கொண்டே இருக்கும்.

MEER VERHALEN VAN Dinamani Thanjavur

Dinamani Thanjavur

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thanjavur

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Thanjavur

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size