Poging GOUD - Vrij
இளநாகனாரின் நற்றிணைப் பாடல் திறன்
Dinamani Tenkasi
|January 25, 2026
அகப்பொருள் சுவை நிரம்ப இளநாகனார் எனும் சங்கப் புலவர் பாடியவையாக நற்றிணையில் பாலைத் திணையில் ஒன்றும் (205) நெய்தல் திணையில் ஒன்றுமாக (231) இரு பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
அந்த இரு பாடல்களும் தோழி கூற்றில் அமைகின்றன.பாலைத் திணையில் அமையும் பாடல், வினையின் காரணமாக பிரியக் கருதும் தலைவனைத் தோழி செலவழுங்கச் சொல்லியது எனும் துறையில் அமைகிறது. செலவழுங்குதலாவது தலைவியை விட்டுப் பிரிய எண்ணும் தலைவன் செலவை (பயணத்தை) நிறுத்தச் சொல்வதாகும். தலைவனிடம் தோழி, பயணத்தை நிறுத்து என்று மட்டும் கூறாமல் பயணத்தை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அவனிடம் எடுத்துக்கூறுவதே சிறப்பாகும்.
'தலைவனே, நீ கடந்து செல்லும் பாதை அருவி ஒக்கும் மலைகள் அடர்ந்த, கொடிய விலங்குகள் நிறைந்த காட்டுப் பகுதியாகும். குவளைமலர் போலும் மையுண்ட கண்களையுடைய நம் தலைவியை நீ பிரிந்து செல்வையாயின், நமது கொல்லைப்புறத்தில் வளர்ந்திருக்கும் வளைந்த முள்ளை உடைய இண்டு எனும் கொடியின் அழகிய தளிர், மழையில் நனைந்தால் எப்படி அழகற்றுத் தோன்றுமோ அதுபோன்று இவளது ஒளியும் பளபளப்பும் இவளை விட்டு நீங்கிவிடும். ஆகவே, பிரிவது குறித்து ஆராய்ந்து முடிவு செய்' என வேண்டுகிறாள். இதனை,
Dit verhaal komt uit de January 25, 2026-editie van Dinamani Tenkasi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tenkasi
Dinamani Tenkasi
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tenkasi
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tenkasi
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Tenkasi
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Tenkasi
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tenkasi
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Tenkasi
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tenkasi
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tenkasi
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tenkasi
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Listen
Translate
Change font size
