Poging GOUD - Vrij
அன்பின் சின்னம் 'பாபி'
Dinamani Tenkasi
|August 31, 2025
அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.
ஒரு நாய்க்கு சிலை அமைத்து, அதற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. புகழ் பெற்ற பி.பி.சி. தொலைக்காட்சியில் அந்த நாயைப் பற்றி ஒளிபரப்பி, கௌரவிக்கப்பட்டது. அதைக் கண்டவர்கள் எல்லாம் கண்கலங்கினார்கள். உணர்ச்சிப் பெருக்கால் அழுதவர்களும் உண்டு. இது இன்று வரை உலக வரலாற்றில் புதுமை.
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் பார்வைத் தலங்களில் முக்கியமான ஒன்றாகவும் விளங்கி, அந்த நாயின் சிலையும் இருந்துவருகிறது. நாய் நன்றியும் விசுவாசமும் உள்ள பிராணி. நன்றியைத் தனது எஜமானுக்கு எந்த விதத்தில் எல்லாம் உதவியிருக்கிறது என்பதை கதைகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றின் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த 'பாபி' நாயின் கதை வித்தியாசமானதும், அபூர்வமானதும் ஆகும்.
ஒரு கிராமத்தில் 'ஜான்கிரே' என்ற ஆடு மேய்ப்பவர் வாழ்ந்து வந்தார். 1850-ஆம் ஆண்டின் மத்தியில் வழக்கம்போல ஆடு மேய்க்கும் தொழிலுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் அழகிய நாய்க்குட்டி ஒன்றைப் பார்த்தார். அது துள்ளியபடியே வர, அவர் எடுத்து அணைத்துக்கொண்டார். பின்னர், நாயை வளர்த்து வந்தார். அவரைவிட்டுப் பிரியாமல் நாயும் சுற்றியே வந்தது.
வாழ்க்கை சுருக்கம்:
Dit verhaal komt uit de August 31, 2025-editie van Dinamani Tenkasi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tenkasi
Dinamani Tenkasi
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Tenkasi
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Tenkasi
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Tenkasi
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Tenkasi
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

