Poging GOUD - Vrij
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதல்
Dinamani Tenkasi
|June 11, 2025
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதும் இறுதி ஆட்டம், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது.
-
லண்டன், ஜூன் 10:
ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என, ஐசிசியின் அனைத்துப் போட்டிகளிலுமாக 10 கோப்பைகள் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியாவும், ஒரேயொரு முறை சாம்பியன்ஸ் கோப்பை வென்றுள்ள தென்னாப்பிரிக்காவும் சந்தித்துக்கொள்ளும் ஆட்டம் இது. இந்த இறுதி ஆட்டத்திற்கான 2023-25 டெஸ்ட் சுழற்சியில் இவ்விரு அணிகளும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Dit verhaal komt uit de June 11, 2025-editie van Dinamani Tenkasi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tenkasi
Dinamani Tenkasi
ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.
1 min
June 25, 2026
Dinamani Tenkasi
ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!
இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Tenkasi
ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்
2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
1 min
June 25, 2026
Dinamani Tenkasi
உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி
ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
June 25, 2026
Dinamani Tenkasi
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Tenkasi
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Tenkasi
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Dinamani Tenkasi
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani Tenkasi
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Tenkasi
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Translate
Change font size
