Facebook Pixel உக்ரைன் போருக்குப் பிறகு ரூ.15.17 லட்சம் கோடிக்கு ரஷிய கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா! | Dinamani Salem - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

உக்ரைன் போருக்குப் பிறகு ரூ.15.17 லட்சம் கோடிக்கு ரஷிய கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா!

Dinamani Salem

|

January 07, 2026

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷிய கச்சா எண்ணெய்யை சுமார் 14,388 கோடி யூரோவிற்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.

15.17 லட்சம் கோடி) இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய எரிசக்தி மற்றும் தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (சிஆர்இஏ) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ரஷிய எண்ணெய் வாங்குவதில் சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.

உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலை ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கியது. அப்போதுமுதல் கடந்த ஜன. 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ரஷியாவிடமிருந்து சீனா மொத்தம் 29,370 கோடி யூரோ மதிப்பிலான எரிபொருள்களை வாங்கியுள்ளது. இதில் கச்சா எண்ணெய் கொள்முதல் மதிப்பு மட்டும் 21,030 கோடி யூரோ ஆகும்.

MEER VERHALEN VAN Dinamani Salem

Dinamani Salem

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம்

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Salem

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Salem

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Salem

Dinamani Salem

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Salem

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Salem

தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை

10 பேர் மீது குற்றச்சாட்டு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.

time to read

1 min

May 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size