Poging GOUD - Vrij
அமெரிக்காவை மீண்டும் தாக்குவோம்: கமேனி
Dinamani Salem
|June 27, 2025
அமெரிக்கா தங்கள் மீது குண்டுவீசினால் அந்த நாட்டு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி சூளுரைத்துள்ளார்.
-
டெஹ்ரான், ஜூன் 26:
இது குறித்து அவர் கூறியதாவது: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் எந்த உயிர்ச் சேதமும் இல்லாமல் கடந்த திங்கள்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு நெற்றிப் பொட்டில் அறைந்தது போன்ற செய்தியை ஈரான் சொல்லியுள்ளது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை ஈரான் தாக்கும் என்பதுதான் அந்தச் செய்தி. இந்தப் போரில் ஈரானுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது.
ஈரானின் மூன்று அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு, அவை நிர்மூலமாக்கப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார். இதன் மூலம் தாக்குதலின் பாதிப்பை அவர் மிகைப்படுத்துகிறார். உண்மையில் அந்தத் தாக்குதல் மூலம் டிரம்ப் எதையுமே சாதிக்கவில்லை.
Dit verhaal komt uit de June 27, 2025-editie van Dinamani Salem.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Salem
Dinamani Salem
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம்
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Salem
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Salem
காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 15, 2026
Dinamani Salem
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Salem
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்
இந்தியா வலியுறுத்தல்
2 mins
May 15, 2026
Dinamani Salem
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Salem
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Salem
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Translate
Change font size
