Facebook Pixel பூமித்தாயின் ரத்தத்தை குடிக்கும் குவாரி உரிமையாளர்கள் | Dinamani Salem - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

பூமித்தாயின் ரத்தத்தை குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்

Dinamani Salem

|

June 08, 2025

சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை, ஜூன் 7: பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பவர்களாக குவாரி உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்று குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

கோவை மாவட்டத்தில், புரவிபாளையம் கிராமத்தில் கே.டி. செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ஆம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார். இவரது குவாரிகளில் விதிமீறல் உள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழு 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த கோவை சார் ஆட்சியர், குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாகக் கூறி செந்தாமரைக்கு ரூ.32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 அபராதம் விதித்து 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

அபராதம் குறைப்பு: இதை எதிர்த்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த ஆணையர், சார் ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார். அபராதத் தொகையை ரூ.2 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 119-ஆகக் குறைத்து, அதில் ரூ.25 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டும். மீதத் தொகையை மாதம் ரூ.8 லட்சம் வீதம் தவணை முறையில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

MEER VERHALEN VAN Dinamani Salem

Dinamani Salem

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம்

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Salem

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Salem

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Salem

Dinamani Salem

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Salem

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Salem

தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை

10 பேர் மீது குற்றச்சாட்டு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Salem

வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size