Facebook Pixel இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: 'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட வாய்ப்பு' | Dinamani Salem - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: 'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட வாய்ப்பு'

Dinamani Salem

|

May 03, 2025

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன் எஸ்சி) கூட்டம் விரைவில் கூடவிருப்பதாக அதன் தலைவரும் ஐ.நா. வுக்கான கிரீஸ் தூதருமான இவாஞ்ஜெலோஸ் செகரீஸ் தெரிவித்தார்.

நியூயார்க், மே 2:

இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ள சூழலில், பதற்றம் அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், நியூயார்க்கில் யுஎன்எஸ்சி-யின் மே மாதத்துக் கான தலைவராகப் பொறுப்பேற்ற இவாஞ்ஜெலோஸ் செகரீஸிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

MEER VERHALEN VAN Dinamani Salem

Dinamani Salem

களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை

வயலில் பயிர்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ, ஜியோமார்ட் ஆகிய இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

3,000 ஊழியர்கள் ஈடுபடுவர்

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு சனிக்கிழமை விதித்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

Dinamani Salem

சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Salem

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size