Poging GOUD - Vrij
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
Dinamani Ramanathapuram & Sivagangai
|May 28, 2026
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
-
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 479.26 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 118 புள்ளிகளும் சரிந்திருந்த நிலையில், தற்போது 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சரிவு நீடித்தது.
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த உடன்பாட்டில் நிலவும் கவலைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இதனால், புதன்கிழமை வர்த்தகத்தில் கடும் ஏற்ற, இறக்கம் நிலவியது.
Dit verhaal komt uit de May 28, 2026-editie van Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி
இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.
1 min
June 02, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
2 mins
June 02, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
June 02, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு
நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்று, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
1 mins
June 01, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.
1 min
June 01, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது
திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.
1 mins
June 01, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்
தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.
3 mins
June 01, 2026
Listen
Translate
Change font size
