Facebook Pixel விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு | Dinamani Pudukkottai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

Dinamani Pudukkottai

|

June 27, 2026

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத் தையொட்டி சென்னையில் விழிப் புணர்வு ஓட்டத்தை வெள்ளிக்கி ழுமை (ஜூன் 26) தொடங்கிவைத்த முதல்வர் ஜோசப் விஜய், பொது மக்களுடன் இணைந்து ஓடினார்.

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்டோரும், விளை யாட்டு வீரர்களும் பங்கேற்று ஓடி னர்.

தமிழகத்தில் இதற்கு முன்னர் வேறு எந்த முதல்வரும் இவ்வ ளவு தொலைவு ஓடி, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டதில்லை என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Pudukkottai

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Pudukkottai

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Pudukkottai

அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Pudukkottai

வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

time to read

1 mins

June 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size