Poging GOUD - Vrij
நுகர்வோர் சட்டங்களும், பாதுகாப்பும்...
Dinamani Pudukkottai
|February 19, 2026
இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
2015-ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும், 2016-இல் இயற்றப்பட்ட இந்திய தர நிர்ணய வாரியச் சட்டமும், நுகர்வோர் மேலும் பயன்பெறுவதற்குரிய சட்டங்களாகும்.தேவையான பொருள்களைத் தேர்வு செய்யும் முறை; அனைத்து வகையான பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான பொருள்களிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துகொள்ளும் உரிமை; அனைத்து வகையான பொருள்களின் தரம், செயல்பாடு குறித்து தெரிந்து கொள்வதற்கான உரிமை; நுகர்வோர் நலன்கள் குறித்து அனைத்து முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் கேட்கப்படும் உரிமை; நுகர்வோர் உரிமைகள் மீறப்படும்போது அதற்கான தீர்வையப்பெறும் உரிமை; நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வழங்கிய உரிமைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் 22% முதல் 25% மக்களிடம் மட்டுமே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள், குறைதீர் மன்றங்கள் குறித்தும், அவற்றில் புகார்களை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும் பலருக்குத் தெரிவதில்லை.
பொருள்களை வாங்கியதற்கான ரசீதுகள், ஒப்புதல் கடிதங்கள் போன்றவற்றை பாதுகாக்காததால், புகார்களைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், இழப்பீடு பெறுவது சிரமம் என்கிற எண்ணமும் உள்ளது. பலரும் புகார் அளிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை வழக்குத் தொடுப்பதில் காட்டுவதில்லை.
Dit verhaal komt uit de February 19, 2026-editie van Dinamani Pudukkottai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Pudukkottai
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Pudukkottai
முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து
தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Pudukkottai
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Listen
Translate
Change font size
