Facebook Pixel முதல் பெண்ணாக ஆசை | Dinamani Pudukkottai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

முதல் பெண்ணாக ஆசை

Dinamani Pudukkottai

|

November 02, 2025

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

- -பிஸ்மி பரிணாமன்

முதல் பெண்ணாக ஆசை

அதீகா மிர் சொல்வது:

"கார்டிங் என்பது மோட்டார் பந்தயத்தில் ஒரு பகுதியாகும். 'கார்ட்ஸ்' எனப்படும் சிறிய, திறந்த குட்டி கார்களை அதற்கான பந்தயத் தடங்களில் வேகமாக ஓட்டுவதாகும். கார் ரேஸில் கார்ட்ஸூக்கு முக்கியப் பங்கு உண்டு. பல தொழில்முறை ஓட்டுநர்களுக்கு 'கார்ட்ஸ்' ஒரு தொடக்கப் புள்ளியாகும். இதில் எனக்கு நல்ல அனுபவம் உண்டு. இது ஆண்களுக்கான விளையாட்டு. ஃபார்முலா 1' -இல் போட்டியிடும் 21-ஆம் நூற்றாண்டின் முதல் பெண்ணாக நான் இருக்க விரும்புகிறேன். அதுதான் என் லட்சியம். அதற்கு ஒவ்வொரு நாளும் நான் கடினமாக உழைக்க வேண்டும். அதைத்தான் செய்து வருகிறேன்.

ஃஃபார்முலா 1' வரலாற்றில் இரண்டு பெண்கள் மட்டுமே கிராண்ட் பிரிக்ஸில் பங்கு பெற்றுள்ளனர். 1992 - ஆம் ஆண்டு முதல் எந்தப் பெண்ணும் தகுதி பெற முயற்சிக்கவில்லை. இந்தப் பின்னணியில், கார்ட்டிங் பிரிவில் நான் பங்கு பெறுகிறேன். கார்டிங் ஒரு கலப்பு - பாலினப் போட்டி. சிறுவர்களும் சிறுமிகளும் ஒன்றாகக் கருதப்படுவார்கள். ஆனால், நான் மிகவும் வேகமாக குட்டி காரை ஓட்டுவதால், சிறுவர்கள் என்னை முந்த என்னை முட்டுவது போல ஓட்டுவார்கள். சிறுவர்களிடம் 'சிறுமி நம்மை முந்துவதா' என்ற ஈகோ பிரச்னை இருக்கிறது.

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size