Poging GOUD - Vrij

தீபாவளி ட்ரெய்லர்

Dinamani Pudukkottai

|

October 12, 2025

வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.

- -ஜி. அசோக்

பைசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், பைசன். இந்தப் படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு நிவாஸ். கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்திலிருந்து ‘காளமாடன்' உள்ளிட்ட பாடல் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பைசன்' திரைப்படம், அக்டோபர் 17-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. கபடி ஆடும் ஒரு இளைஞனைச் சுற்றி நடக்கும் கதையாக இருக்கிறது இதன் திரைக்கதை. ‘பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இந்தப் படத்தை எந்த மாதிரி படைப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Pudukkottai

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Pudukkottai

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size