Poging GOUD - Vrij
பிகார் பேரவையில் நிதீஷ் - தேஜஸ்வி கடும் விவாதம்
Dinamani Pudukkottai
|July 24, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம்
-
பாட்னா, ஜூலை 23: பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், அந்த மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதீஷ் குமாருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக் கும் இடையே புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது. இதனால், இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
பேரவை காலை 11 மணிக்கு கூடியபோது அவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடும் அமளியை சுட்டிக்காட்டிய அவைத் தலைவர், ‘அவையில் செவ்வாய்க்கிழமை துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை ஊழியர்கள் சிலர் காயமடைந்தனர். இதுபோன்ற நிகழ்வு மீண்டும் தொடராது என்பதை உறுப்பினர்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
Dit verhaal komt uit de July 24, 2025-editie van Dinamani Pudukkottai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது அன்பளிப்புகளைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது என்ற தேர்தல் நடைமுறை இந்திய ஜனநாயகத்தின் பின்னடைவை உணர்த்துகிறது.
3 mins
April 22, 2026
Dinamani Pudukkottai
ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை
பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
April 22, 2026
Dinamani Pudukkottai
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளர்ச்சி: ஐ.நா. கணிப்பு
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ஐ. நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Pudukkottai
அனல் பறந்த பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 22, 2026
Dinamani Pudukkottai
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறாமையுடன் அணுகுகிறது பாஜக
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக பொறாமை எண்ணத்துடன் அணுகுகிறது என்று ஓசூரில் நடைபெற்ற பிர சார கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
April 20, 2026
Dinamani Pudukkottai
பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Pudukkottai
மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Pudukkottai
எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
1 min
April 20, 2026
Dinamani Pudukkottai
வாகை சூடினார் ரைபகினா
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.
1 min
April 20, 2026
Dinamani Pudukkottai
ரியல் சோசிடட் 3-ஆவது முறை சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற கோபா டெல் ரே கால்பந்து போட்டியில், ரியல் சோசிடட்- அட்லெடிகோ மாட்ரிட்டை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
April 20, 2026
Translate
Change font size

