Poging GOUD - Vrij
இந்தியா வளர்ந்த நாடாக உயர்கல்வி சேர்க்கையை 60 சதவீதமாக உயர்த்த வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
Dinamani Pudukkottai
|July 20, 2025
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 60 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
-
வேலூர், ஜூலை 19:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்தில் சேர்க்கை பெற்ற 102 மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம், மடிக்கணினி வழங்கிப் பேசியது:
விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ஸ் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஆந்திரம், மத்தியபிரதேச மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. கல்விக்கு மாநில அரசுகள் 75 சதவீதம் செலவு செய்யும் நிலையில், மத்திய அரசு 25 சதவீதம்தான் செலவு செய்கிறது.
Dit verhaal komt uit de July 20, 2025-editie van Dinamani Pudukkottai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
January 11, 2026
Dinamani Pudukkottai
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Pudukkottai
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Pudukkottai
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Pudukkottai
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Pudukkottai
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Pudukkottai
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Pudukkottai
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Dinamani Pudukkottai
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Pudukkottai
திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும்
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்
1 mins
January 11, 2026
Translate
Change font size
