Facebook Pixel மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான் | Dinamani Pudukkottai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

மனிதகுலத்தின் எதிரி பாகிஸ்தான்

Dinamani Pudukkottai

|

June 07, 2025

'மனிதகுலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் எதிரி பாகிஸ்தான்; இந்தியாவில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதே அந்த நாட்டின் நோக்கம்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கத்ரா, ஜூன் 6:

காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க சுற்றுலாத் துறையை பாகிஸ்தான் குறிவைத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு விமர்சித்தார்.

பஹல்காம தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.

காஷ்மீர் பகுதிக்கு நேரடி ரயில் இணைப்பை அளிக்கும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா வழித்தடத் திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, கத்ரா ரயில் நிலையத்தில் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வழித்தடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், நாட்டின் முதல் கம்பி வட ரயில் பாலமான அன்ஜி பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மொத்தம் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, அவர் பேசியதாவது:

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size