Poging GOUD - Vrij
ஆகமம் அல்லாத கோயில்களில் விரைவில் அர்ச்சகர் நியமனம்
Dinamani Pudukkottai
|May 26, 2025
ஆகம விதிகள் இல்லாத திருக்கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
-
சென்னை, மே 25:
சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.81 லட்சத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 800 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.82 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 28.11.2024-இல் குடமுழுக்கு நடைபெற்றது.
சட்டப்பேரவை அறிவிப்பின்படி, இத்திருக்கோயிலுக்கு ரூ.7 கோடியில் புதிய தங்கத் தேர் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரிக்குள் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தங்கத் தேர் ஒப்படைக்கப்படும்.
Dit verhaal komt uit de May 26, 2025-editie van Dinamani Pudukkottai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
