Facebook Pixel ஆபரேஷன் சிந்தூர் இந்திய வலிமையின் பிரதிபலிப்பு | Dinamani Pudukkottai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

ஆபரேஷன் சிந்தூர் இந்திய வலிமையின் பிரதிபலிப்பு

Dinamani Pudukkottai

|

May 26, 2025

'ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மாறிவரும் இந்தியாவின் அடையாளம். மேலும், நாட்டின் உறுதிப்பாடு, துணிச்சல் மற்றும் உலக அரங்கில் வளர்ந்து வரும் வலிமையின் பிரதிபலிப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

புது தில்லி, மே 25:

'மனதின்குரல்' வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாகவும், இந்திய பயங்கரவாத எதிர்ப்பின் அடையாளமாகவும் ஆபரேஷன் சிந்தூர் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காவில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒலிபரப்பான 122-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை: சமீபத்திய மோதலில் இந்தியாவுக்கு எதிராக நின்ற நாடுகளின் (துருக்கி, அஜர்பைஜான்) இறக்குமதி பொருள்களைப் புறக்கணித்து, இந்திய பொருள்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆபரேஷன் சிந்தூர் தேசபக்தியை ஊட்டியுள்ளது.

நம் வாழ்வில் முடிந்தவரை உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று இச்சூழலில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இது பொருளாதார தன்னிறைவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்பதற்கான உணர்வும் கூட. நமது ஒரு படி இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக மாறும்.

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Pudukkottai

ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Pudukkottai

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Pudukkottai

சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்

சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Pudukkottai

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Pudukkottai

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Pudukkottai

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Pudukkottai

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size