Facebook Pixel 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை | Dinamani Pudukkottai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Dinamani Pudukkottai

|

March 07, 2025

டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறை கேடு புகார் தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 6) சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, மார்ச் 6:

தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் தினமும் சுமார் ரூ.100 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் நிர்வாகமானது தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு தனியார் மதுபான ஆலைகளிடமிருந்து மதுபானம் கொள்முதல் செய்வதில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

முக்கியமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மதுபானங்களில் 60 சதவீதத்துக்கு மட்டுமே ஆயத்தீர்வை வசூலிக்கப்படுகின்றன; 40 சதவீத மதுபானங்களுக்கு எவ்விதமான ஆயத்தீர்வையும் வசூலிக்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது; இந்த முறைகேட்டின் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் புகார் கூறின.

மதுபான உற்பத்திச் செலவுடன், பாட்டிலின் விலை, மூடியின் விலை, லேபிள் விலை என தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் அதிக விலை நிர்ணயம் செய்வதும் முறைகேடு நடைபெறுகிறது எனவும், 19 தனியார் மதுபான ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்யும் நிலையில், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களின் மதுபான ஆலைகளில் இருந்து மட்டும் அதிக அளவில் மதுபாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகிறது எனவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size