Poging GOUD - Vrij
ஜாதிய வலையில் பிகார் அரசியல்!
Dinamani Puducherry
|July 07, 2025
வருகிறது பிகார் மாநிலம். எதிர்பார்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக் கிடப்பதை தில்லித் தலைவர்களின் இடைவிடாத தேர்தல் முன்னோட்ட பொதுக்கூட்ட பங்கேற்புகளால் அறிய முடிகிறது.
வரும் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகார் மாநிலம். எதிர்பார்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக் கிடப்பதை தில்லித் தலைவர்களின் இடைவிடாத தேர்தல் முன்னோட்ட பொதுக்கூட்ட பங்கேற்புகளால் அறிய முடிகிறது.
13.07 கோடி மக்கள்தொகை மற்றும் ஜாதி அடிப்படையிலான அரசியல் வரலாற்றைக் கொண்ட பிகார், தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு ஒரு முக்கியமான போர்க்களமாகத் திகழ்கிறது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மற்றும் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஒருபுறமும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான 'மகாகட்பந்தன்' மறுபுறமும் களத்தில் வியூகங்களை வகுத்து வருகின்றன.
பல மாநிலங்களில் பல்வேறு கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர், சொந்த மண்ணில் சொந்தக் கட்சி கண்டு பல முறை தோற்றாலும் துவளாதவராக இங்கு தேர்தல் களத்தில் 'ஜன் சுராஜ்' கட்சியின் முகமாகக் களமிறங்குகிறார்.
அழுத்தத்தில் என்டிஏ: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக என்டிஏ அணிக்கு நிதீஷ் குமார் மீண்டும் திரும்பிய பிறகு இக்கூட்டணியின் செயல்திறன் பிகாரில் வலுப்பெற்றது. பிகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 30 இடங்களை என்டிஏ வென்றது.
Dit verhaal komt uit de July 07, 2025-editie van Dinamani Puducherry.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Puducherry
Dinamani Puducherry
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Puducherry
பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
1 min
June 10, 2026
Dinamani Puducherry
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Puducherry
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Dinamani Puducherry
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Puducherry
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Puducherry
சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்
முதல்வர் விஜய் அறிவிப்பு
2 mins
June 10, 2026
Dinamani Puducherry
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Puducherry
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Puducherry
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Translate
Change font size

