Poging GOUD - Vrij

மும்மொழிக் கொள்கை உத்தரவு வாபஸ்

Dinamani Puducherry

|

June 30, 2025

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்கம் வகையில், மும்மொழிக் கொள்கையை அமலாக்குவதற்கான இரு அரசாணைகளையும் திரும்பப் பெற மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

மும்பை, ஜூன் 29:

மகாராஷ்டிரத்தில் தொடக்கநிலை வகுப்புகளில் ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தியதால், மாநில அரசு பின்வாங்கியுள்ளது.

அதன்படி, மும்மொழிக் கொள்கை அரசாணைகளைத் திரும்பப் பெறும் முடிவை மாநில அமைச்சரவை மேற்கொண்டுள்ளது. மும்பையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இதைத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க மாநிலப் பள்ளிக் கல்வி பாடத்திட்ட கொள்கை கடந்த ஆண்டு வகுக்கப்பட்டது.

MEER VERHALEN VAN Dinamani Puducherry

Dinamani Puducherry

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

time to read

2 mins

January 14, 2026

Dinamani Puducherry

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலருடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய கொசபலேவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளிடம் விசாரணை: உச்சநீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு

ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் முன் அனுமதி பெறுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூர் கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதல்நிலைக் காவலரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

January 14, 2026

Dinamani Puducherry

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்

time to read

1 mins

January 14, 2026

Dinamani Puducherry

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Puducherry

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Puducherry

தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

January 13, 2026

Translate

Share

-
+

Change font size